தேசிய காங்கிரஸின் சாய்ந்தமருது 19ம் வட்டார தேர்தல் பிரச்சார கருத்தரங்கு.


தேசிய காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்ட 3 ம் இலக்க வேட்பாளரும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருமான ஏ.எல்.எம்.சலீம் அவர்களை ஆதரித்து சாய்ந்தமருது 18ம் வட்டார கருத்தரங்கு நடைபெற்றது.
ஏ.எம்.அறபாத் அவர்களின் ஏற்பாட்டில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் முஹர்ரம் பஸ்மீர் தலைமையில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இக்கருத்தரங்கு நடந்தேறியது.
இதன்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பான கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.சமீர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியதுடன் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -