இந்த தாக்குதல் மூலம் உலமா கட்சியின் செல்வாக்கு கல்முனையில் அதிகரித்து வருவதை கண்டு முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றும் கட்சிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது என்பதை காட்டுவதாக உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
உலமா கட்சியின் திகாமடுள்ள மாவட்ட விமானம் சின்னத்தில் போட்டியிடும் 2ம் இலக்க வேட்பாளர் அஹமட் ரஷாதின் வீடு கல் வீச்சுக்கு இலக்காகியுள்ளது.