பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் கைக்கடிகாரத்தின் பெறுமதி 65 இலட்சம் ரூபா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளரான முன்னாள் எம்.சி
சுஜீவ சேனசிங்க கட்சியின் பிரசாரக் கூட்டமொன்றில் இதனைக் கூறியுள்ளார்.
இதேபோல 54 இலட்சம் ரூபா பெறுமதியான இன்னுமொரு கடிகாரமும் நாமலிடம் இருப்பதாகவும், மற்றுமொரு கைக்கடிகாரத்தின் இலங்கைப் பெறுமதி 30 இலட்சம் ரூபா என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
ஆசிய நாடுகளில் மிகவும் பணக்கார குடும்பமாக ராஜபக்ச குடும்பம் உருவெடுத்திருப்பதாகவும் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment