பஸ் பயணிகளுக்கு புதிய App

ஜே.எப்.காமிலா பேகம்-

யணிகள் பஸ் போக்குவரத்து தொடர்பில் தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக கையடக்கத் தொலைபேசி செயலியொன்று நேற்று செவ்வாய்க்கிழமை(7) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

MYBUS.SL எனும் பெயரில் குறித்த செயலியானது, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான ஊடக சந்திப்பு கொழும்பில் நேற்று பகல் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் இடம்பெற்றது.

பயண தூரம், பஸ் கட்டணம் ஆகியவற்றை இதன்மூலம் அறிந்துகொள்ள முடியும் எனவும் GPS தொழில்நுட்பத்தினூடாக பஸ் பயணிக்கும் பகுதியை அறிந்துகொள்ள முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், கமாண்டர் நிலான் மிரண்டா தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறியதாவது இச் செயலி மூலம் – பயண தூரம், பஸ் கட்டணம் ஆகியவற்றை இதன்மூலம் அறிந்துகொள்ள முடியும் எனவும் GPS தொழில்நுட்பத்தினூடாக பஸ் பயணிக்கும் பகுதியை அறிந்துகொள்ள முடியும்.

அத்துடன் MYBUS.SL செயலி மூலம் பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழுவிடம் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் எனவும், பஸ்களில் முற்பதிவு செய்து கொள்ள முடியும் எனவும் Online ஊடாக பணம் செலுத்த முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -