தலவாக்கலை பி.கேதீஸ்-
எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் பொதுஜன பெரமுன மொட்டு சின்னத்தில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மக்கள் சந்திப்பொன்று தலவாக்கலை ஹொலிரூட் தோட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தலைமையில் 13.7.2020 பிற்பகல் நடைப்பெற்றது. இதன்போது கலந்துக்கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்களை இங்கு காணலாம்.