தேசிய காங்ரஸ் கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்தும் முகமாக வேட்பாளர்களை ஆதரித்து கல்முனையின் கருத்தரங்கு .


திர்வரும் நாடளுமன்ற பொது தேர்தலில் தேசிய காங்ரஸ் கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்தும் முகமாக திகாமட்டுல்ல மாவட்டத்தில் குதிரை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்காளான தேசிய காங்ரஸ் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் மற்றும் கல்முனை தொகுதியில் போட்டியிடும் வேட்ப்பாளர் றிஷாட் ஷரீப் ஆகியோரை ஆதரித்து பொது மக்கள் கருத்தரங்கு தேசிய காங்கிரஸ் கட்சியின் கல்முனைக்கான மத்திய குழுவின் தலைவர் அஷ்ஷேஹ் மெளலவி ஷபா முஹம்மது (நஜாஹி) அவர்களின் தலைமையில் கல்முனையில் உள்ள தாறுஸ்ஸபா மண்டபத்தில் நேற்ரிரவு (16) இடம்பெற்றது.

தேசிய காங்ரஸ் கட்சியின் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் கட்சியின் இளைஞசர் அமைப்பாளர் சப்ராஸ் மன்சூர் ,கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்ககான பணிப்பாளர் எஸ்.எல்.ரியால், கட்சியின் கொள்கை பரப்பு இணைப்பாளர் நுருள் ஹூதா உமர்,எழுத்தாளர் எம்.எச்.எம்.இப்ராஹீம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் மேலும் இதில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் பொது மக்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -