ஜே.எப்.காமிலா பேகம்-
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி நாளை வியாழக்கிழமை காலை விசாரணைக்கு வரும்படி , விளையாட்டில் இடம்பெறும் மோசடிகளை தடுக்கும் விஷேட பொலிஸ் பிரிவு இன்று அழைப்பு விடுத்துள்ளது.
இதேவேளை இன்று புதன்கிழமை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் உப்புல் தரங்கவிடம் 2 மணிநேர விசாரணைகள் இடம்பெற்றன.