பாலர் பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி தொடர்பான விபரம்!





J.f.காமிலா பேகம்-
முதலாம் மற்றும் இரண்டாம் தர மாணவர்கள் மற்றும் அனைத்து பாலர் பாடசாலைகளும் , ஆரம்பமாகும் திகதியை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை அடுத்து, அரசாங்கத்தினது அறிவுறுத்தலிற்கு அமைவாக அனைத்து பாடசாலைகளும் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி மூடப்பட்டிருந்தன.

இதனையயடுத்து பாடசாலைகளை நான்கு கட்டங்களுக்கு அமைவாக, மீண்டும் திறப்பதற்கு கல்வி அமைச்சு தற்போது தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






ReplyReply allForward


























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -