J.f.காமி பேகம்-
முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மானுக்கு எதிரான மனு மீது வரும் செப்டம்பர் 27ம் திகதி விசாரணை நடத்தப்படவுள்ளது.
இதற்கான அறிவிப்பை இன்று வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றம் வெளியிட்டது.
கடுவெல நகர சபை உறுப்பினர் போசன் கலஹே பதிரன இம்மனுவை கடந்த ஜூன் 25ம் திகதி அன்று தாக்கல் செய்திருந்தார்.
ஆனையிறவு பகுதியில் போர்க்காலத்தில் 3000 படையினரை ஒரே இரவில் தாம் கொன்றதாக கருணா அம்மான் அண்மையில் அறிவித்திருந்தார்.
இது குறித்து விசாரணை தேவை என்றே மேற்படி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -