J.f.காமிலா பேகம்-நாடு முழுவதிலும் இன்று செவ்வாய்க்கிழமை தனியார் பஸ் சாரதிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக வழமைபோல சேவையில் ஈடுபடும் பஸ் வண்டிகளில் 50 சதவீதமே இன்றுமுதல் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
தனியார் பஸ் கட்டணங்களில் அதிகரிப்பிற்கு அனுமதிகோரியே மேற்படி வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுகின்றது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -