கல்முனை பகுதி சுயேட்சைக் குழு ஒன்று ஹரீசை ஆதரிக்க தீர்மானம்..


டந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஹெலிகொப்டர் சின்னத்தில் போட்டியிட்ட
சுயேட்சைக் குழு இம்முறை பொதுத் தேர்தலில் டெலிபோன் சின்னத்தையும்,முன்னாள்
இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.ஹரீசையும் ஆதரிக்கத் தீர்மானித்துள்ளதாக
அக்குழுவின் தலைவர் எம்.எச்.றைசுல் ஹக்கீம் தெரிவித்தார் வியாழக்கிமை (30-07-2020) மருதமுனையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவர்
இவ்வாறு தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :