கொரோனா வைரஸ் தடை உத்தரவு தொடர்ந்தும் நீடிக்கும்!

ஜே.எப்.காமிலா பேகம்-

கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து நடமாட தடை விதிக்கப்பட்ட ராஜாங்கனை பிரதேசம் இன்று முதல் விடுவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ராஜாங்கனை 1,2 ஆகிய வலயங்கள் விடுக்கப்பட்டுள்ளன.

மேலும் 3 தொடக்கம் 6 வரையான வலயங்களில் தடை உத்தரவு தொடர்ந்தும் நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -