எச்.எம்.எம்.பர்ஸான்-மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா தேர்தல் தொகுதியில் இன்று (14) சுகாதார அறிவுறுத்தல்களைக் கடைப்பிடித்து அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் வாக்களிப்பில் ஈடுபட்டனர்.
இன்றைய தினம் அரச உத்தியோகத்தர்கள் முகக்கவசங்கள் அணிந்து, சமூக இடைவெளிகளைப் பேணியவாறு வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று ஆர்வத்தோடு வாக்களிப்பில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.
அத்தோடு, வாக்களிப்பு நிலையங்களுக்கு வருவோரின் பாதுகாப்புக் கருதி கை கழுவும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -