இராவணன் ஒரு முஸ்லிம் மன்னனே என்ற முபாரக் அப்துல் மஜீத் மெளலவியின் கருத்துக்கு கண்டனம்

அஸ்ரப் ஏ சமத்-

ன்று காலை (10) வெள்ளவத்தையில் கொழும்பு மாவட்ட வேட்பாளா் கலாநிதி ஜனகன், கொழும்பு மாநகர சபை உறுப்பிணா் பாஸ்கரா ஆகியோா்களினால் நடைபெற்ற ஊடக மாநாட்டின்போது மௌலவி முபாரக் அப்துல் மஜித் கூறிய இராவணன் ஒரு முஸ்லிம் மன்னனே என்ற கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் உலமா கட்சி அரசாங்கத்தில் உள்ள கட்சியில் ஒப்பந்தம் செய்யப்பட்டதொரு கட்சியாகவும். 

பொளத்தத் எல்லாநந்த தேரா்ரோடு சோ்ந்து இதனை மௌலவியும் நியப்படுத்துவதாக
தெரிவித்தாா்கள் இவ்விடயம் சம்பந்தமாக அவா் தெளிவைப் பெற்றுக் கொள்வதற்கு யாழ் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தா் பேராசிரியா் பத்மநாதனிடம் வரலாற்றுகளை கேட்டுத் தெரிந்து கொள்ளும் படியும் அல்லது அவா் எழுதிய ஆங்கிலம் தமிழ் மொழிகளிலு் 2000 பக்கம் கொண்ட தமிழா் வரலாற்று அடையாளங்கள் பற்றிய நுாலை கற்றுத் தெரிந்து கொள்ளும்படியும் தெரிவிக்கப்டப்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -