கல்முனைடெலிகொம் பிராந்திய அலுவலகத்தினால் மாபெரும் பால்பாக்கட் அன்னதான நிகழ்வு இன்று (04) கல்முனை பிரதானவீதியில் அமைந்துள்ள டெலிகொம் வாடிக்கையாளர் சேவைநிலையத்தில் இடம்பெற்றது.
கல்முனை பௌத்தவிகாராதிபதியின் ஆன்மீக உரையினை தொடர்ந்து. இவ் அன்னதானநிகழ்வு ஆரம்பமானது. கல்முனை பிராந்திய வைத்திய அதிகாரியின் அறிவுறுத்தல்களுக்கமைய சுகாதாரபரிசோதகர்கள் மேற்பார்வையில்நடைபெற்றது.
இந்நிகழ்வில்300இற்கும்மேட்பட்டவர்கள்கலந்துகொண்டு சிறப்பித்தனர். கல்முனை டெலிகொம் நிறுவனத்தினால் எதிர்வரும் 2020.07.05 ஆம் திகதி மாபெரும் இரத்ததான நிகழ்வு இடம்பெறவிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இவ் உயிர்காக்கும் உத்தம இரத்ததான நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கல்முனை டெலிகொம் நிறுவனம் அன்புடன் அழைக்கின்றனர்.