றாசிக் நபாயிஸ்-
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக மட்டத்தலைவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று (2020/07/28) அட்டாளைச்சேனையில் நடைபெற்றது.
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கலாநிதி எஸ்.எல்.அஸீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன், பிரதேச இணைப்பாளர் ரீ.கே.றஹ்மத்துல்லா உள்ளிட்ட அமைப்பின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இக்கருத்ரங்கின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில்