ஜே.எப்.காமிலா பேகம்-
கிளிநொச்சி தேராவில் துயிலும் இல்லத்தை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் தேர்தல் பிரசார சுவரொட்டிகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அவதானித்த பிர.தேச வாசிகளில் சிலர் குறித்த இடத்திற்கு சென்று சுவரொட்டிகளை கிழித்தெரிந்துள்ளனர்.
மேலும், தேசியம், சுயநிர்ணயம், மண்ணுக்காக மரணித்த மாவீரர்கள், முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இந்த வார்த்தை பிரயோகங்கள், இவர்களின் மனங்களில் எள்ளளவும் இல்லை. அவ்வாறு இருந்திருந்தால் புனிதமாக போற்றப்பட வேண்டிய தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தை, இவ்வாறு நாசம் செய்திருக்க மாட்டார்கள்” என்று ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment