ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ திருகோணமலை மாவட்டத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.

எப்.முபாரக்-

னாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இம்மாதம் 20ஆம் திகதியன்று திருகோணமலை மாவட்டத்துக்கு விஜயம் செய்யவுள்ளாரென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளரும் மூதூர் தொகுதி அமைப்பாளருமான எம்.எஸ்.உவைஸ் தெரிவித்தார்.

அன்றைய தினம் கிண்ணியா திருகோணமலை கந்தளாய் ஆகிய பிரதேசங்களில் நடைபெறவுள்ள மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

இதன்போது கல்வி, சுகாதாரம், காணி, மீள்குடியேற்றம் அபிவிருத்தி, உட்கட்டமைப்பு மக்களின் வாழ்வாதாரம் சம்மந்தமான பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் கிடைக்குமென்றும்உவைஸ் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -