முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு சிங்கள மக்கள் அதிகம் வாக்களித்தார்கள்.
ஆனால் நாங்கள் ஏன் சிங்கள மக்களுக்கு வாக்களிக்க முடியாது என கேள்வி எழுப்புகிறார்.
உலமா கட்சியின் தலைவரும் வேட்பாளருமான முபாரக் அப்துல் மஜீத் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்......
முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு சிங்கள மக்கள் அதிகம் வாக்களித்தார்கள்.
ஆனால் நாங்கள் ஏன்சிங்கள மக்களுக்கு வாக்களித்து அவர்களை பலப்படுத்தி அவர்களுடைய அதிகாரத்தின் மூலமாக எங்களுடைய மக்களுக்கு சேவை செய்ய முயற்சி செய்ய வேண்டும் என்பதுடன் அனைத்து இனவாதத்தையும் இந்த நாட்டிலிருந்து களைய வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றார்.
0 comments :
Post a Comment