கஹட்டோவிட்ட ரிஹ்மி-மக்கள் விடுதலை முன்னணியின் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் கௌரவ இன்சாப் அவர்களது வேண்டுகோளினையடுத்து, அக்கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களது சம்பளத்தில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட 50 பிளாஸ்டிக் கதிரைகள் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பிளாஸ்டிக் கதிரைகளை கஹட்டோவிட்ட, ஓகொடபொல பிரதேச மக்களது வைபவங்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக பிரதேச சபை உறுப்பினர் இன்சாப் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -