தேர்தல் ஆணைக்குழுவில் இன்றும் விசேட பேச்சு!

ஜே.எப்.காமிலா பேகம்-

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் மாகாண சுகாதார பணிப்பாளர்கள் உள்ளுராட்சி ஆணையாளர்கள் மற்றும் பிரதேச சுகாதார வைத்திய பணிப்பாளர்கள் ஆகியோருக்கிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று பிற்பகல் இந்த கலந்துரையாமல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷபிரிய உள்ளிட்ட அதிகாரிகள் சிலரும் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுத்தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் தொற்றுநீக்கும் நடவடிக்கை குறித்து கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -