ஜே.எப்.காமிலா பேகம்-கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற தனியார் பஸ் வண்டியினுள் அமெரிக்கப் பிரஜை திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த அமெரிக்கப் பிரஜை நிட்டம்புவ – யக்கல பிரதேசத்தில் வைத்து பஸ் வண்டியில் உட்பிரவேசித்துள்ளார்.
இதனையடுத்து பஸ் நடத்துவரிடம் வண்டியில் பயணித்த ஏனைய பயணிகள் பேசிவந்த நிலையில், திடீரென வெளிநாட்டுப் பிரஜை மரணித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்திவருவதோடு உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா இல்லையா என்ற பரிசோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -