கருணாவின் செயற்பாட்டினால் அதாவுல்லாஹ் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு சந்தர்ப்பம் உள்ளது-ஜெயசிறில்

பாறுக் ஷிஹான்-

மிழ் மக்களை ஏமாற்றி கருணா அம்மான் வாக்குகளை அபகரிக்க வந்துள்ளதாக காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெயசிறில் குறிப்பிட்டார்.

அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் எவ்வாறு வாக்களிப்பது தொடர்பாக ஜனநாயக போராளிகள் கட்சியுடளன் இணைந்து விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை இடம்பெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்ததாவது:

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களிற்கு முக்கியமானது.தற்போது அத்தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ள கருணா அம்மான் தினமும் பொய்களை கூறி வருகின்றார்.மக்களின் வாக்குகளை சூறையாடி எமது தமிழ் பிரதிநிதித்துவத்தை சிதைக்கின்றார்.இவரின் செயற்பாட்டினால் அதாவுல்லாஹ் என்பவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு சந்தர்ப்பம் உள்ளது.எனவே இவ்வாறான இனவாதம் பேசுபவர்கள் எமது தமிழ் பேசும் மக்கள் நிராகரிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -