எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சார்பில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான செல்வராஜா கணேஸ் மற்றும் திருமதி சின்னையா ஜெயராணி ஆகியோர் த.தே.கூ.முக்கியஸ்தர் தவிசாளர் கி.ஜெயசிறில் சகிதம் (11)சனிக்கிழமை காரைதீவில் வீடுவீடாக தேர்தல் பரப்புரை செய்தனர். கண்ணகை அம்மனாலய முன்றலில் ஆரம்பித்த இப்பிரச்சார பயணத்தில் ஈடுபடுவதையும் குழுவினரையும் காணலாம்.
இன்று காரைதீவில் த.தே.கூ.வேட்பாளர்கள் வீடுவீடாக பரப்புரை.