இதன் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட ஐந்தாம் இலக்க வேட்பாளர் அஷ்ரப் தாஹிர் அவர்களுடன் பிரபல சட்டத்தரணியும் எழுத்தாளருமான எஸ்.முத்துமீரான், அ.இ.ம.காவின் அம்பாரை மாவட்ட செயற்குழுத் தலைவர் சட்டத்தரணி அன்சில் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள், பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் வன்னியார் வட்டார கிளைக் காரியாலய திறப்புவிழாவும் மக்கள் சந்திப்பும்