ஜே.எப்.காமிலா பேகம்-இலங்கை கடற்படையினரால் கடலுக்கு அடியில் இரண்டாவது அருங்காட்சியகத்தை இன்று திறந்துள்ளது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வாவினால் திருகோணமலை சேண்ட் பே கடற்பகுதியில் இந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.
சேண்ட் பே கடற்கரைப் பகுதியும் அதனை சூழலுள்ள பகுதியும் சுற்றுலாப் பயணிகளை அதிகமாக கவர்ந்திழுக்கும் பகுதியாகும்.
இந்நிலையில் திறந்து வைக்கப்பட்டுள்ள கடலுக்கு அடியிலான அருங்காட்சியகமானது சுமார் 60 அடி ஆழத்தில் உள்ளதோடு 150 அடி நீளமும், 85 அடி அகலமும் வரை காணப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -