இலங்கையில் நாளை மறுநாள் முதலாம் திகதி தொடக்கம், அனைத்து மாவட்டங்களிலும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவித்த தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் சுதத் சமரவீர இத்தகவலை வெளியிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், பரிசோதனைகளுக்கு உட்படாத எவரும் இருந்தார்கள் என்றால் அவர்களை பரிசோதனை செய்வதே இதன் பிரதான இலக்காகும். கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அடையாளம் காணப்படும் பிரதேசங்களிலும் மேற்படி பரிசோதனை நடத்தப்படும்’ என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment