கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸுக்கு, கண்டி மாவட்ட மாற்றுக் கட்சி உறுப்பினர்கள் பலர் இம்முறை பொதுத்தேர்தலில் ஆதரவு வழங்க முன் வந்துள்ளனர். ஐ.தே.க. உள்ளிட்ட மாற்றுக்கட்சி போராளிகள் பலர் தமது ஆதரவுகளை வழங்குவதையும், வேட்பாளர் பாரிஸ் உரையாற்றுவதையும் படங்களில் காணலாம்.
பொதுஜன பெரமுன வேட்பாளர் பாரிஸுடன் கண்டியில் கை கோர்க்கும் ஐ.தே.க.வும் மாற்றுக் கட்சிகளும்