எச்.எம்.எம்.பர்ஸான்-
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் அட்டைகள் நாடளாவிய ரீதியாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மீராவோடை அஞ்சல் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட வாக்களர் அட்டைகளை தபாலக ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று விநியோகித்து வருகின்றனர்.