எப்.முபாரக் -
திருகோணமலை நான்காம் கட்டை பகுதியைச் சேர்ந்த ஹேவா வித்தாரன பிரசன்ன என்பவர் "பிரதம பொலிஸ் பரிசோதகராக"தரமுயர்த்தப்பட்டுள்ளார்.
இவர் யுத்தம் சூழ்ந்த காலத்தில் 1993 ஆம் ஆண்டு இலங்கை பொலிஸ் சேவையில் உபபொலிஸ் பரிசோதகராக நியமனம் பெற்றார்.
நியமனம் பெற்று யாழ்ப்பாணம்பருத்தித்துறை பொலிஸ்
நிலையத்திலும்,திருகோணமலை கந்தளாய், உப்புவெளி பொலிஸ் நிலையங்களிலும் மற்றும் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார்.
தற்போது பிரதம பொலிஸ் அதிகாரியாக உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருகின்றார்.
தற்போது பிரதம பொலிஸ் அதிகாரியாக உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருகின்றார்.