திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன
நமது சமூகத்தின் பெரியவர்கள் மிகவும் மதிக்கப்பட வேண்டும், அவர்களின் தேவைகளை அடையாளம் கண்டு தகுந்த உதவி வழங்கப்பட வேண்டும் எனா திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார்.
திருகோணமலை உப்புவேலியில் உள்ள புனித ஜோசப் முதியோர் இல்லத்தில் இன்று(22) முதியோர்களுக்கான அன்பளிப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்வொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:
முதியோரின் திறன்கள் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளன அவற்றின் திறமைகள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.அவர்களை கவனித்துக்கொள்வதும் இன்றைய அனைத்து தரப்பு மக்களின் கடமையுமாகும்,ஆசிரமங்களில் வசிக்கும் முதியோர்களை நாம் பாதுகாக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான வசதிகளை அரசு வழங்கும் என்றும், அரசுக்கு மேலதிகமாக அரசு சாரா நிறுவனங்களும் உதவி வழங்கும்.
முதியோர் இல்லத்தின் பெரியவர்கள் தங்கள் திறமைகளை மிகச்சிறந்த முறையில் வெளிப்படுத்திஅது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.பாடல்கள், நடனங்கள் மற்றும் பயன்பாடுகள் உள்ளிட்ட கலாச்சார செயற்பாடுகளையும் வெளிக்காட்டியிருந்தார்கள்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சமூக சேவைகளின் பணிப்பாளர் திரு. என். மடிவண்ணன், மாவட்ட சமூக சேவை அலுவலர் திருமதி ஜே. சுகந்தினி மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.