தபால்மூல வாக்காளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் எ


து கட்சியான தேசிய காங்கிரஸ் கட்சியின் குதிரை சின்னத்திற்கும் எமது தலைமையின் முதலாம் இலக்கத்திற்கும் எனது மூன்றாம் இலக்கத்திற்கும் வாக்களித்த அனைத்து தபால் மூல வாக்காளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
மாற்றத்தின் திறவுகோல் அரச உத்தியோகத்தர்களாகிய உங்களில் இருந்து எமது மாவட்டத்தில் உதயமாகிவிட்டது..
இன்ஷா அல்லாஹ் வெற்றி நமதே...
மேலும் எதிர்வரும் நாட்களிலும் தபால் மூல வாக்களிப்பு செய்யவுள்ள அரச ஊழியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை முன்கூட்டியே தெரிவிப்பதோடு,
எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள வாக்களிப்பில் உங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் எமது கட்சிக்கும் எமது தலைமைக்கும்,எனக்கும் வாக்களிக்க செய்து இந்த மாவட்டத்தில் மாற்றத்தை உண்டுபண்ணி சுபீட்சத்தை நோக்கிய வெற்றிப் பயணத்தில் பங்காளியாவீர்கள் என்ற பூரண நம்பிக்கையுடன் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
A.L.M சலீம்
SLEAS,SLAS
சட்டம்,ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -