ஜக்கிய மக்கள் சக்தி கட்சியின் அம்பாறை மாவட்ட தமிழ்ப்பிரதேசங்களுக்கான அமைப்பாளராக ஜ.ம.சக்தி கட்சியின் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் ஒரேயொரு தமிழ்வேட்பாளரான வெள்ளையன் வினோகாந் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக்கடிதத்தை கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சஜித் பிரேமதாச நேற்று கொழும்பில் வழங்கிவைப்பதைக்காணலாம்.
ஜக்கிய மக்கள் சக்தி அம்பாரை அமைப்பாளராக வேட்பாளர் வினோகாந் நியமனம்!