கலாநிதி வி. ஜனகனை ஆதரித்து கொழும்பு மோதரையில் மாபெரும் மகளிர் மாநாடு...!


முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் முகம்மட் பாய்ஸ் அவர்களின் ஏற்பாட்டில் மோதரை லசாலியன் மண்டபத்தில் கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரும் ஐ டி எம் கல்வி நிறுவனத்தின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகனை ஆதரித்து மாபெரும் மகளிர் மாநாடு நேற்று இடம்பெற்றது
இம்மாநாட்டில் வட கொழும்பு பகுதியைச் சேர்ந்த மகளிர் அணித் தலைவிகளும் மற்றும் மகளிர் அணி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என
பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -