பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பொலிஸ் தலைமையகத்தின் விஷேட அறிவித்தல்

டைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பொலிஸ் தலைமையகம் விசேட நடவடிக்கை அலுவலகமொன்றை அமைத்துள்ளது.

தேர்தல் சட்டத்தை மீறும் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகளை பொறுப்பேற்பதற்காகவே இந்த நடவடிக்கை அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

1933 என்ற துரித இலக்கத்தின் ஊடாகவும் 0112 472 757 அல்லது 0718 592 717 என்ற இலக்கங்களின் ஊடாகவும் முறைப்பாடுகளை பதிவு செய்யமுடியுமென பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -