தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் பயணிப்பது தவறா என்பது, தனக்கு இதுவரை தெரியாது என்று கூறியுள்ளார் பொதுஜன முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஸாந்த.
இவர் புத்தளம் மாவட்டத்தில் இம்முறையும் பொதுத் தேர்தலில் களமிறங்கியுள்ளார்.
அண்மையில் மோட்டார் சைக்கிளில் தனது ஆதரவாளர்களுடன் சென்ற அவர் தலைக்கவசமின்றியும், மோட்டார் சைக்கிள் இலக்கத்தகடு இன்றியும் வேகமாக சென்ற காணொளி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டதோடு விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment