திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலகப் பிரிவுகளில் 546 திட்டங்களுக்கு அஙாகீகாரம்


ஹஸ்பர் ஏ ஹலீம்-

திருகோணமலை மாவட்டத்தில் சபிரிகமக் வேலைத்திட்டத்தின்கீழ் 11 பிரதேச செயலகப்பிரிவுகளிலும் 546 வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதற்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார்.


இதற்காக 468 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இற்றைவரை 91 வேலைத்திட்டங்கள் முழுமையாக நிறைவுபெற்றுள்ளதுடன் ஏனையவைகளின் வேலைகள் பகுதியளவு நிறைவுபெற்று மேற்கொள்ளப்பட்டும் வருகின்றது என்றும் மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :