இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 12 ஆவது உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய 47 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண், கொரோனா தெற்றுக்குள்ளான நிலையில், IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், உயிரிழந்த பெண் ஏற்கனவே புற்றுநோய் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment