5 வயதுக்கும் குறைவான 46 சிறுவர்கள் இலங்கை சிறைகளில்?

ஜே.எப்.காமிலா பேகம்-


லங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் 5 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் 46 பேர்வரை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை ஆணையாளர் திணைக்களத்தை சுட்டிக்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன்படி போதைப்பொருள் குற்றச்சாட்டு என பல்வேறு வழக்குகளில் சிறை வைக்கப்பட்டு சிறைச்சாலைக்குள்ளேயே பல கர்ப்பிணிப் பெண்களுக்கு குழந்தைகள் பிறந்துள்ளன.

இவ்வாறு பிறந்த குழந்தைகள் அவர்களுடைய தாய்மாருடன் 46 சிறுவர்கள் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள சிறைகளில் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இந்த சிறுவர்கள் பற்றிய விபரங்கள் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கும் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :