துணைப் பிரதமர் பதவி குறித்து ஜீ.எல்.பீரிஸ் வெளியிட்ட முக்கிய தகவல்!

ஜே.எப்.காமிலா பேகம்-

நாட்டின் துணைப் பிரதமர் பதவி குறித்து தற்போது எந்தவித கலந்துரையாடலையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இன்று ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

துணைப் பிரதமர் பதவியொன்று உருவாக்கப்படவுள்ளதாக, கடந்த காலங்களில் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :