தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் ஒவ்வொரு பிரதேச செயலாளா் பிரிவில் ஒரு வீடு நிர்மாணிக்கும் திட்டத்தில் கொழும்பு கிருப்பலனையில் திருமதி பிரிமிலா என்பவருக்கு வீடொன்றை நிர்மாணித்து வழங்கியது. இந் நிகழ்வில் கிராமிய வீடமைப்பு நிர்மாணத்துறை கட்டிடப் பொருட்கள் அமைச்சா் இந்திக்க அநுரத்த, மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவா் ரேனுகா பெரேரா ஆகியோா் இவ் வீட்டினை திறந்து வைத்து உரியவருக்கு கையளித்தனா். இந் நிகழ்வு 20.08.2020 கிருலப்பனை மற்றும் பொரலையில் ஒரு வீடும் கையளிக்கப்பட்டது.
கிருப்பலனையில் திருமதி பிரிமிலா என்பவருக்கு வீடொன்றை நிர்மாணித்து வழங்கியது. நிகழ்வு
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் ஒவ்வொரு பிரதேச செயலாளா் பிரிவில் ஒரு வீடு நிர்மாணிக்கும் திட்டத்தில் கொழும்பு கிருப்பலனையில் திருமதி பிரிமிலா என்பவருக்கு வீடொன்றை நிர்மாணித்து வழங்கியது. இந் நிகழ்வில் கிராமிய வீடமைப்பு நிர்மாணத்துறை கட்டிடப் பொருட்கள் அமைச்சா் இந்திக்க அநுரத்த, மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவா் ரேனுகா பெரேரா ஆகியோா் இவ் வீட்டினை திறந்து வைத்து உரியவருக்கு கையளித்தனா். இந் நிகழ்வு 20.08.2020 கிருலப்பனை மற்றும் பொரலையில் ஒரு வீடும் கையளிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment