எப்.முபாரக்திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் முஸ்லிம் பள்ளிவாயல்களில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகள் மிகவும் விமர்சையாக சுகாதார நடைமுறைகளுடன் சிறப்பாக இடம் பெற்றன.
கந்தளாய் இலாஹிய்யா ஜும்ஆ பள்ளிவாயல் மற்றும் பேராற்றுவெளி முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாயலிலும் இன்று(1) காலை 6.30 மணிக்கு பெண்களுக்கான தொழுகைகளும்,7.00 மணிக்கு
ஆண்களுக்கான தொழுகைகளும் இடம்பெற்றன.
ஆண்கள் பெண்கள் அனைவம் புத்தாடைகள் அணிந்து சந்தோசத்துடன் செல்லுவதை காணக்கூடியதாகவுள்ளது.
பெருநாள் தொழுகைகளை ஏ.ஆர்.எம்.ஜவாஹிர் மௌலவி நடாத்தி வைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment