எச்சரிக்கை;இலங்கையில் பலருக்கு பரவும் காய்ச்சல்;!


J.f.காமிலா பேகம்-
ந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் எலிக்காய்ச்சலினால் 4 ஆயிரத்து 554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த காலப்பகுதிக்குள் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 37 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த காலப்பகுதிக்குள் எலிக்காய்ச்சலினால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட மாவட்டமாக இரத்தினபுரி அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தில் ஆயிரத்து 146 பேருக்கு எலிக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த காலப்பகுதிக்குள் மொனராகலை மாவட்டத்தில் எந்தவொரு எலிக்காய்ச்சல் நோயாளியும் அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :