எஸ்.எம்.எம்.முர்ஷித்-ஓட்டமாவடி பிரதேச செயலாளராக கடமையாற்றிய திருமதி.நிஹாரா மௌஜுத் இன்று வெள்ளிக்கிழமை முதல் ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்திற்கு பிரதேச செயலாளராக கடையினை பொறுப்பேற்றுள்ளார்.
இவர் கோறளைப்பற்று மத்தி மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலங்களில் உதவி பிரதேச செயலாளராகவும், கோறளைப்பற்று மத்தி மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலங்களில் பிரதேச செயலாளராகவும் 15 வருடத்திற்கு மேலாக கடமையாற்றி உள்ளார்.
இவர் தற்போது ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்திற்கு பிரதேச செயலாளராக இன்று முதல் கடமையை பொறுபபேற்றுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment