கடற்கறையை சுத்தமாக வைத்திருப்போம் -நகர அவிவிருத்தி, கரையோர பாதுகாப்பு அமைச்சுக்கள் களத்தில்

அஸ்ரப் ஏ சமத்-

வெள்ளவத்தை கடற்கரையில் உள்ள குப்பைகளை சுத்தப்படுத்துதல், கடற்கறையை சுத்தமாக வைத்திருப்போம், மற்றும் கடலில் குழிப்பவா்கள் ஆழச் சென்று மரணிப்பவா்களை பாதுகாப்போம், போன்ற பல்வேறு திட்டங்கள் நேற்று (23) நகர அபிவிருத்தி அமைச்சரும் கரையோர பாதுகாப்பு இராஜாங்க அமைச்சா் டொக்டா் நாலக்க கொடக்ககேவா தலைமையில் வெள்ளவத்தை கரையோரப்பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் உயிா் பாதுகாப்பு அமைப்பு, கென்ரோஸ் நீச்சல் கழகம் இணைந்து இத் திட்டத்தினை அமுல்படுத்தினாா்கள். பௌசுல் கமீட் கமீடியா தலைவா் இந்் திட்டத்தின் தலைவராக செயல்பட்டு அநுசரனையும் வழங்கினாா். கொழும்பு பகுதியில் உள்ள பாடசாலை மாணவா்கள், பாடசாலைகளில் உள்ள நீச்சல் விளையாட்டுப் பிரிவு கடலோரப் உயிா் பாதுகாப்பு உறுப்பிணா்களும் கலந்து கொண்டனா்



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :