எம் மரணித்த சகோதரர்களை மெதுவாக தீயில் வீசுகின்றனர் ஆட்சி அதிகாரம் எல்லாம் அவர்களிடம் இருக்கின்றன
நாங்கள் இல்லாமல் கூட அவர்கள் ஆட்சிக்கு வரலாம் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு வந்துள்ளன ஆனால் அல்லாஹ்விடம் எமக்கு நம்பிக்கை உள்ளன கைவிடமாட்டான்
கொரானா தீயில் வீசுமளவுக்கு அல்லாஹ்வின் மீது சத்தியமாக சொல்கின்றேன் பெரிய நோயல்ல என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்
கட்டாரில் நான் வசிக்கும் APPARMENT மற்றும் என் ரூமில் கூட பல பேருக்கு கொரானா வந்தன
அவர்களுடனும் நன்றாக பழகினேன் மாஸ்க் கூட போடவில்லை இறுதியில் ஒரே அறையில் கூட வந்தன
அந்த குளியலறையை தான் பாவித்தேன்
நான் பாதிக்கப்படவில்லை அல்லாஹ் நாடினால் வரலாம் வந்தவர்களுக்கு தடுமல் போல இங்கு குணமாகின்றன
ஒரு சில வயதானவர்கள் மரணிக்கலாம் அல்லாஹ்வின் நாட்டமிருந்தால் இந்த நோயினால் நாளை நானும் மரணிக்கலாம்
கொரானாவில் மாத்திரமல்ல உலகில் பல நோய்களினால் மரணிகின்றனர் அதுக்காக தீயில் போடலாமா?
கொரானா வந்தவர்கள் இலங்கையில் குளிக்கின்றனர் அவர்களின் தண்ணீர் நிலத்துக்கு செல்கின்றன 🔴
கொரானா வந்தவர்கள் இலங்கையில் கழிவறைக்கு செல்கின்றனர் அவர்களின் தண்ணீர் நிலத்துக்கு செல்கின்ற🔴
மரணித்த உடம்பு மாத்திரம் மண்ணுக்கு சென்றால் இலங்கையில் நோய்கள் பரவிவிடுமா?
யா அல்லாஹ்! எம் சமூகத்தை தீயினால் கருகுவதை விட்டு பாதுகாத்துவிடு..
0 comments :
Post a Comment