Education Malaysia நிறுவனத்துடன் இணைந்து Lisbro Academy, Kalmunai Branch மற்றும் ABS College, Batticaloe நடாத்தும் இலவச கல்வி வழிகாட்டலும், துபாய் மற்றும் மலேசியாவில் கல்வி பயில்வதற்கான வழிகாட்டல் மற்றும் புலமை பரிசில்கள் வழங்கும் நிகழ்வு எதிர் வரும் 12, 13 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
12 ஆம் திகதி கல்முனை ஆஸாத் ப்ளாஸா மண்டபத்திலும், 13 ஆம் திகதி மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்திலும் காலை 9.30 மணி தொடக்கம் 3 மணி வரை நடைபெறவுள்ளன.
காலை 9.30 மணிக்கு இலவச செயலமர்வுடன் ஆரம்பிக்கும் இந்நிகழ்வு அன்று 3 மணி வரை உடனடி அனுமதிகளும் வழங்கப்படவிருக்கின்றமை விசேட அம்சமாகும்.
இலவசமாக நடைபெறவிருக்கும் வழிகாட்டல் கருத்தரங்கில் கலந்து கொள்ளுமாறு மாணவர்களுக்கு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.
மேலதிக தகவல்களுக்காக 0775 545 000 (Education Malaysia), 077 209 7766 (Lisbro Academy, Kalmunai Branch) , 0777 696 168 (ABS College) எனும் இலக்கங்களுக்கு அழைக்க முடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment