அ.இ.முஸ்லிம் கட்சியின் தவிசாளர் ருஷ்தி நாசிர் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு விசேட அதிதியாக உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
20வது அரசியல் திருத்த சட்டமும் சிறுபான்மை மக்களின் நிலைப்பாடும்- அ.இ.முஸ்லிம் கட்சி
அகில இலங்கை முஸ்லிம் கட்சியின் ஏற்பாட்டில் 20வது அரசியல் திருத்த சட்டமும் சிறுபான்மை மக்களின் நிலைப்பாடும் என்ற தலைப்பில் கடந்த சனிக்கிழமை கல்முனையில் உள்ள கட்சித்தலைமையகத்தில் கருத்தரங்கு நடாத்தப்பட்டது.
அ.இ.முஸ்லிம் கட்சியின் தவிசாளர் ருஷ்தி நாசிர் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு விசேட அதிதியாக உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
அ.இ.முஸ்லிம் கட்சியின் தவிசாளர் ருஷ்தி நாசிர் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு விசேட அதிதியாக உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
0 comments :
Post a Comment