சினேக பூர்வ கிரிக்கெட் போட்டியில் லண்டன் கல்முனை அணி வென்றது.



எஸ்.அஷ்ரப்கான்-
ண்டன் மாநகரத்தில் இடம்பெற்ற லண்டன் நிந்தவூர் அணிக்கும் லண்டன் கல்முனை அணிக்கும் இடையிலான சினேகபூர்வ கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாம் போட்டியில் லண்டன் கல்முனை அணியினர் 12 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
இதில் கல்முனை லண்டன் அணியினர் 8 ஓவர்கள் முடிவில் 82 ஓட்டங்களை பெற்றிருந்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நிந்தவூர் லண்டன் அணியினர் 8 ஓவர்களில் 70 ஓட்டங்களை பெற்று 12 ஓட்டங்களால் தோல்வியை தழுவினர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :