சர்ஜுன் லாபீர்-மருதமுனையைச் சேர்ந்த இந்தியன் செலக்ஷன் பணிப்பாளர்களுள் ஒருவரான மெளலவி யூ.எல் சஜித்திற்கு இன்று (19) கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் லங்கா சாதனையாளர் மன்றத்தினால் இளம் தொழிலதிபருக்கான (BEST YOUNGEST BUSINESSMEN OF THE YEAR) விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
மருதமுனை அக்பர் பாடசாலையின் அபிவிருத்தி குழு செயலாளரும்,பிரபலசமூக சேவையாளருமான இவர் கல்முனை பிரதேச செயலகத்தில் பட்டதாரி பயிலுனராகவும் கடமையாற்றி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment